இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (02-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-02 14:19 GMT

பிரதமர் மோடி உரை - எதிர்க்கட்சிகள் கடும் அமளி

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலுரை...

சர்வாதிகாரத்தை நிறுத்து என மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி...

3வது முறை வெற்றி - மிகப் பெரிய கவுரவம்"

தொடர்ந்து மூன்றாவது முறையாக வாக்களித்து வெற்றி பெறுவது என்பது மிகப்பெரிய கவுரவம்...

10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம்...

பிரதமர் மோடி உரை - எதிர்க்கட்சிகள் கடும் அமளி

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலுரை...

சர்வாதிகாரத்தை நிறுத்து என மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி...

Tags:    

மேலும் செய்திகள்