#JUSTIN || "மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் நடவடிக்கை" - புயலை கிளப்பிய டபேதார்

Update: 2024-09-25 11:52 GMT

"மேயருக்கு இணையாக லிப்ஸ்டிக் - பணியிட மாற்றம்"/சென்னை/"மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன்"/"இது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி, மனித உரிமை மீறல்"/"15 ஆண்டுகளாக மாநகராட்சியில் பணிபுரியும் நிலையில், எனது வேலையில் எந்தவிதமான தொய்வும் இருந்ததில்லை"/"எனக்கு லிப்ஸ்டிக் அணிவது மிகவும் பிடிக்கும், 5 வயதில் இருந்தே லிப்ஸ்டிக் போடும் பழக்கம் உண்டு"/"தற்போது, மணலி மண்டல அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்"

Tags:    

மேலும் செய்திகள்