#BREAKING || சென்னைக்கு ரெட் அலர்ட்.. CM, Dy CM, அவசர ஆலோசனை.. பறக்கும் உத்தரவுகள்

Update: 2024-10-14 05:58 GMT
  • சென்னைக்கு ரெட் அலர்ட்.. CM, Dy CM, அவசர ஆலோசனை.. பறக்கும் உத்தரவுகள்
  • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
  • காணொலி காட்சி மூலம் ஆட்சியர்கள், அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தும் முதல்வர்
  • திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு
  • ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
Tags:    

மேலும் செய்திகள்