#BREAKING || பிணவறையில் 2 பிள்ளைகள்.. கோமாவில் இருந்து கண் முழித்த தாய் திடுக் வாக்குமூலம்
பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தில் எலிமருந்து கைப்பற்றிய தடயவியல் துறை நிபுணர்கள்
சேகரித்த மாதிரி எலி மருந்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள்
சென்னை குன்றத்தூரில் வீட்டில் பரவிய எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் இறந்த விவகாரத்தில் நடவடிக்கை
ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சீல் வைக்கவும் அதிகாரிகள் முடிவு
பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்திற்கு எலி மருந்து விநியோகம் செய்தது யார் என்ற கோணத்திலும் விசாரணை