#JUSTIN || ஒக்கியம் மடுவு நீர்வழி பாதையை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Update: 2024-11-12 13:14 GMT

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில், ஆய்வு செய்த பின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..

Tags:    

மேலும் செய்திகள்