``என் நுரையீரலை டாக்டர் பாலாஜி எடுத்துட்டாரு'' - புதிய பகீர் கிளப்பிய விக்னேஷின் தாய்
சென்னை அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த மருத்துவரை இளைஞர் கத்தியால் குத்திய பகீர் சம்பவத்தில், தன் மீதான பாசத்தில் மகன் இப்படி செய்திருக்கலாம் என இளைஞரின் தாய் மனவேதனையில் பேட்டி அளித்திருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம்..