``ரொம்ப பயமா இருக்கு.. உயிர் பலி வாங்கிடுச்சி''.. டிசம்பர் 12ல் நடுநடுங்கி அலறிய மக்கள் - சென்னை அருகே நடக்கும் யாரும் அறியா திகில்
தங்களுக்காக இருந்த தற்காலிக மண் சாலையையும், வெள்ளம் அடித்து சென்றதால், அச்சுறுத்தலான படகு போக்குவரத்துக்கு பதிலாக, மேம்பாலம் கட்டித் தரவேண்டும் என ஒரு கிராமத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.