சென்னையில் திடீரென பற்றியெரிந்த வீடு... தீயில் கருகி உயிரிழந்த தாய், மகன்
சென்னை தி.நகரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சசிதரனிடம் கேட்கலாம்...