#BREAKING || சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வீலர் - மருத்துவமனை வெளியிட்ட அதிமுக்கிய தகவல்

Update: 2024-05-06 12:36 GMT
  • சென்னையில் நாய் கடித்து காயமடைந்த சிறுமிக்கு வரும் 9ம் தேதி அறுவை சிகிச்சை
  • வெளிநாட்டில் இருந்து மருத்துவர்கள் வர வேண்டியுள்ளதால் வியாழக்கிழமை அறுவை சிகிச்சை என சிறுமியின் தந்தை தகவல்
  • நாய் கடித்து குதறிய சிறுமிக்கு 9ம் தேதி அறுவை சிகிச்சை
Tags:    

மேலும் செய்திகள்