பாஜக நிர்வாகி வீட்டில் போலீஸ் சோதனை/சென்னையில் பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் வெங்கடேசன் வீட்டில் ஆவடி காவல் ஆணையரக போலீசார் சோதனை/சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என தகவல்/போலி ஆவணங்கள் மூலம் ரூ.4 கோடி நில அபகரிப்பில் ஈடுபட்ட வழக்கு தொடர்பாக சோதனை/நாடாளுமன்ற தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்ததாக ஏற்கனவே சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது/கடந்தாண்டு வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமினில் வெளி வந்தவர் வெங்கடேசன் //சென்னை