சென்னைவாசிகளுக்கு நிம்மதி பெருமூச்சு... ஒன்றல்ல மொத்தம் `4'..! ரட்சகனாக மாறிய கிண்டி
கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் புதிதாக வெட்டப்பட்டுள்ள 4 குளங்களில் 35-க்கு அடிக்கும் மேல் மழைநீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் இனி குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளுக்கு தீர்வு ஏற்பட உள்ளது. இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..