மத்திய அரசால் கொந்தளித்த மக்கள் - 3 நாட்களாக மதுரையை உலுக்கும் போராட்டம்
மத்திய அரசால் கொந்தளித்த மக்கள் - 3 நாட்களாக மதுரையை உலுக்கும் போராட்டம்
அரிட்டாப்பட்டி அருகே டங்ஸ்டன் கனிமம் எடுக்க தொடர் எதிர்ப்பு
போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து கிராம மக்கள் ஆலோசனை
3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் அரிட்டாப்பட்டி கிராம மக்கள்
வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு
மத்திய அரசின் உத்தவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தல்