- அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்
- அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டிப்பு
- சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு
- புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 7வது முறையாக காவல் நீட்டிப்பு
- செந்தில் பாலாஜியின் காவல் அக்.13 வரை நீட்டிப்பு