BREAKING || “மொத்த தமிழகத்திற்கும் புதுக்கோட்டைதான்" - டார்கெட் வைத்து அடித்த ED

Update: 2023-09-12 07:34 GMT

புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை மேலும் ஒரு இடத்தில் விரிவாக்கம்

தனியார் ஆர்கிடெக்ட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது புதிதாக சோதனை ஈடுபட்டு வருகின்றனர் துப்பாக்கி வந்து போலீசார் பாதுகாப்பு

புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மணல் குவாரி தமிழக முழுவதும் எடுத்து நடத்தி வருகிறார் இந்த கோழிகளின் விற்பனை செய்யப்படும் மணல் விற்பனையில் வருவதற்கு செய்ததாகவும் அதன் மூலம் கிடைத்த பணத்தில் சட்ட பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் தமிழாக்கத்துறை அதிகாரிகள் ராமச்சந்திரனுக்கு சொந்தமான வீடு அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்

அதன் தொடர்ச்சியாக கடந்த அரை மணி நேரத்திற்கு முன்பாக கந்தர்வகோட்டை அருகே உள்ள அதிகாரி பட்டியல் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான செம்மண் குவாரிகளும் தமிழாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்

இதன் தொடர்ச்சியாக தற்போது புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள தனியார் ஆர்கிடெக்ட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை ஈடுபட்டு வருகின்றனர் நிறுவனத்தில் இரண்டு பகுதியிலும் துப்பாக்கி ஏந்தி crpf வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் நான்குக்கும் மேற்பட்ட தமிழாக்க துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு சோதனை ஈடுபட்டு வருகின்றனர் இவர்களுக்கு பாதுகாப்பாக துப்பாக்கி இந்தியா 4 crpf பேர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்

ஏற்கனவே ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் தற்போது புதிதாக ஆர்க்கிடெக்ட் நிறுவனத்தில் சோதனையானது தொடங்கியுள்ளது மேலும் பல இடங்களில் தமிழாக்கத்துறை அதிகாரிகள் விரைவில் சோதனை ஈடுபட உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்