#Breaking|| அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு.. ட்விஸ்ட் வைத்த நீதிபதி

Update: 2023-08-30 05:40 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்

முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு

எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான சிறப்பு நீதிமன்றமே ஜாமீன் மனுவை விசாரிக்கும் நீதிபதி அல்லி அறிவிப்பு

ஜாமீன் மனுவை விசாரிக்க தமக்கு அதிகாரமில்லை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருந்தது

அதனடிப்படையில் ஜாமின் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்