- காஞ்சிபுரம் அருகே விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூடியூபர் டிடிஎஃப் வாசனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
- டிடிஎஃப் வாசனின் காவலை வரும் 16 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி இனியா கருணாகரன்
- வீடியோ கான்பரன்ஸிங் மூலம் டிடிஎஃப் வாசன் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு
- டிடிஎஃப் வாசனுக்கு காவல் நீட்டிப்பு