#BREAKING || பாமக கையில் எடுத்த முற்றுகை போராட்டம்... தற்காலிகமாக நிறுத்தப்பட்ட என்எல்சி பணிகள்

Update: 2023-07-28 01:45 GMT

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தம்

மேல் வளையமாதேவி கிராமத்தில் கால்வாய் அமைக்கும் கடந்த 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது

இன்று போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் கால்வாய் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

இன்று பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது

பாமக போராட்டம் காரணமாக நெய்வேலியில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

பாமக போராட்டத்துக்கு போலீசார் செல்வதால், கால்வாய் அமைக்கும் பணிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் வாய்ப்பு இல்லை என தகவல்

Tags:    

மேலும் செய்திகள்