அகஸ்தீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா - கொளுத்தும் வெயிலில் அங்கபிரதட்சணம்

Update: 2025-04-13 09:59 GMT

கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின், 8-ம் நாளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனிடையே, கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்