#JUSTIN || 2 வயது குழந்தைக்கு சூடு வைத்த அங்கன்வாடி ஊழியர் - திண்டுக்கல்லில் அதிர்ச்சி
குழந்தைக்கு சூடு வைத்த அங்கன்வாடி ஊழியர்/திண்டுக்கல்,கன்னிவாடி அருகே இரண்டரை வயது குழந்தைக்கு சூடு வைத்த அங்கன்வாடி ஊழியர் /அங்கன்வாடியில் குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது