#BREAKING | 10ம் வகுப்பு எக்ஸாம் எழுதி முடித்ததும் காணாமல் போன5 மாணவிகள் - ஈரோட்டில் பரபரப்பு

Update: 2025-04-15 16:38 GMT

ஈரோட்டில் ஐந்து பள்ளி மாணவிகள் மாயம்/ஈரோடு, பவானியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு சென்ற ஐந்து மாணவிகள் மாயம் /மகள்களை காணவில்லை என பெற்றோர்கள் பவானி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்