"36 கோவில் அம்மன்களும் ஒரே இடத்தில்.." விண்ணை பிளந்த பக்தர்கள் கோஷம் - களைகட்டிய நெல்லை

Update: 2023-10-25 08:58 GMT
  • நெல்லையில் தசரா திருவிழா கோலாகலம்
  • ஆட்டம், பாட்டம் என களைகட்டிய திருவிழா
  • மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம் பூண்டு அம்பாள் வீதி உலா
  • நெல்லையப்பர் கோவில் முன்பு சக்தி தரிசனம்
  • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
Tags:    

மேலும் செய்திகள்