
ஐபிஎல்ல ஒவ்வொரு டீமும், தங்களோட FAMOUS பிளேயர்ஸ்க்கு மாஸ் என்ட்ரீ கொடுக்குற விதமா வீடியோவ எடிட் பண்ணி போட்டுட்டு இருக்காங்க.. இதுல லேட்டஸ்டா ஐதராபாத் டீமோட வீடியோ ஃபேன்ஸை ரசிக்க வச்சிருக்கு..
அகமதாபாத்ல நடந்த WORLDCUPல ஒட்டுமொத்த இந்தியாவ சைலன்ஸ் பண்ண ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு, அதே சைலன்சை வச்சி SRH வரவேற்றாங்க... முகமது ஷமிக்கும் செம்ம வரவேற்பு...
ஹைலைட்டே கிளாசனுக்குதான்... எங்களோட பாகுபலி இவர்தானு கிளாசனை கொண்டாடியிருக்கு SRH..