13 வருடமாக தொடரும் சோகமான செண்டிமெண்ட் - இந்த முறையும் MI அணிக்கு இப்படியா?

Update: 2025-03-24 02:00 GMT

ஐபிஎல் தொடர்ல தொடர்ந்து 13வது முறையா முதல் போட்டில மும்பை தோல்வி அடைஞ்சு இருக்காங்க... முதல் மேட்ச்ல நாங்க ஜெயிச்சாதான் ஷாக் ஆகனும்... தோக்குறது சாதாரணம்னு மும்பை ரசிகர்கள் சொல்லிட்டு வருது இன்னொரு டைம் நிரூபணம் ஆகிருக்கு... 2013ம் ஆண்டு தொடங்கி இப்போ வர தொடர்ந்து 13வது சீசனா முதல் மேட்ச்ல மும்பை தோத்து இருக்காங்க... மும்பையோட முதல் மேட்ச் தோல்விப் பயணம் இந்த சீசனும் continue ஆகி இருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்