ஐபிஎல் தொடர்ல இன்றைய லீக் போட்டியில அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணியும் மோத இருக்காங்க... விசாகப்பட்டினத்துல உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்துல இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க இருக்கு... கடந்த சீசன் டெல்லி அணிக்கு கேப்டனா இருந்த ரிஷப் பண்ட், இப்போ டெல்லி அணிக்கு எதிராவும், கடந்த சீசன் லக்னோல கேப்டனா இருந்த ராகுல், இப்போ லக்னோ அணிக்கு எதிராவும் ஆடப்போறது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கு...