ஐபிஎல் - சி.எஸ்.கே.வின் 'பேபி மலிங்கா' களமாடத் தயார்

Update: 2025-03-17 02:15 GMT

இன்னும் கொஞ்ச நாள்ல ரசிகர்களுக்கு ஐபிஎல் ஃபீவர் fever ஸ்டார்ட் start ஆகப்போற சூழல்ல, சி.எஸ்.கே வோட prominent பவுலர் ஆன மதீஷா பதீரனா matheesha pathirana, நெட்ஸ்ல nets தீவிரமா பிராக்டிஸ் practice பண்ணிட்டு வராரு... இது தொடர்பான வீடியோவ சி.எஸ்.கே நிர்வாகம் வெளியிட்டு இருக்கு....

Tags:    

மேலும் செய்திகள்