IND Vs WI - 7 மணிக்கு தொடங்கும் ஆட்டம் | India | West Indies

Update: 2024-12-15 05:47 GMT

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது. அதன்படி இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி, நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களமிறங்குவதால், ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்