சாம்பியன்ஸ் டிராபி.. இந்திய வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டம்!

x
  • சாம்பியன்ஸ் டிராபி ஜெயிச்சி ஒருநாள் ஓடுனாலும், நம்ம பசங்க தொடர்ந்து கொண்டாட்ட MODE-ல இருக்காங்க...
  • FINAL முடிஞ்ச பிறகு பசங்களோட எமோஷன் எப்படி இருந்ததுனு பிசிசிஐ ஒரு வீடியோ போட்டுருக்கு. அதபார்த்து FANSக்கு ஒரே நெகிழ்ச்சி...
  • 9 மாசத்துல 2 ஐசிசி கப்... இரண்டையும் கையில ஏந்தி துபாயில கூலா போஸ் கொடுத்திருக்காரு ரோகித்...
  • அப்படியே கட் பண்ணா, 2017 சாம்பியன்ஸ் டிராபியை ஃபைனல்ல ரன்-அவுட் ஆனதை நினைவுகூர்ந்து,
  • டைமோட சிறப்பே எப்பையும் அது சேஞ்ச் ஆகுறதுதான் மகிழ்ந்திருக்காரு ஹர்திக்...
  • கே.எல். ராகுல் தன்னோட ஜெர்சி, வெற்றி கோட், டிராபியை பிட்ச்ல வச்சி போட்ட ஒரு போஸ்ட் செம்ம வைரல்...
  • வெற்றிக்கு பிறகு புஷ்பா ஸ்டைல்ல ஜடேஜா மாஸ் காட்ட, அதையே இன்ஸ்டால போஸ்ட் போட்டு மகிழ்ந்திருக்காரு..

Next Story

மேலும் செய்திகள்