2024ல சிறந்த ஒருநாள் வீரரா தேர்வான ஓமர்சாய், தொடர்ந்து அற்புதமா விளையாடிட்டு வராரு.. சாம்பியன்ஸ் டிராபியில இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில பேட்டிங், பவுலிங்னு கலக்குன ஓமர்சாய், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியிலயும் பேட்டிங்ல கலக்கிட்டாருங்க...
அடுத்தடுத்து விக்கெட்ட பறிகொடுத்து ஆப்கான் தவிச்சிட்டு இருந்தப்ப, செடிகுல்லா அடல் Sediqullah Atal செம்மையா விளையாடி 85 ரன் எடுக்க, அவர்கூட பொறுப்பா விளையாடுன ஓமர்ஜாய், கடைசியில அதிரடியில கலக்குனார்.. மொத்தம் 5 சிக்ஸ், ஒரு சிக்சர்னு ஓமர்சாய் 67 ரன் எடுத்தாரு..