ஆசிய சாம்பியன்ஸ் டிராபி - அரையிறுதியில் இந்தியா

Update: 2024-09-13 06:31 GMT

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இந்த போட்டியில் இரண்டு கோல் அடித்ததோடு, ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக 200 கோல்களை கடந்து சாதனை படைத்தார். இந்திய அணி கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை, நாளை சனிக்கிழமை எதிர்கொள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்