``கொடும படுத்துனாங்க; அவங்க விடமாட்டாங்க..''``இந்த காலத்தில மக்கள ஆடு, மாடு மாதிரி.."சொல்லணும்னு சொல்லாதீங்க ஈபிஎஸ்..''EPS Vs அமைச்சர் - விமர்சனமும், விளக்கமும்...

Update: 2024-06-16 13:04 GMT

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயக படுகொலை நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பதிலடி தந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்