#BREAKING || "5 நாட்களுக்குள் யானை சின்னத்தை நீக்க வேண்டும்" - விஜய்க்கு வந்த பெரிய சிக்கல்

Update: 2024-10-19 12:49 GMT

யானை சின்னம் - நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் - பகுஜன் சமாஜ் நோட்டீஸ்

5 நாட்களுக்குள் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணை தலைவர் சந்தீப் வக்கீல் நோட்டீஸ்

த.வெ.க. இன்னும் பதிவு செய்யப்படாத நிலையில், கட்சி கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில் நோட்டீஸ்

Tags:    

மேலும் செய்திகள்