இன்றைய தலைப்பு செய்திகள் (07-10-2023) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-10-07 03:58 GMT
  • "சமூக நீதிக்கான சரித்திர நாயகர்" = முதல்வருக்கு விருது
  • "யார் எதிர்க்கட்சி? =மக்களிடம் கேளுங்கள்"
  • முகநூல் பக்கம் ஹேக் - முரசொலி புகார்
  • அதிமுக கொடியை ஓ.பி.எஸ் பயன்படுத்த தடை கோரி வழக்கு
  • இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்
  • கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - ரயில்வே டெண்டர்
  • ஆபாச வார்த்தை - லியோ படக்குழுவினர் மீது புகார்
  • 'லியோ' இசை வெளியீடு =காவல்துறை விளக்கம்
  • "சீமானை இழிவு படுத்துவதே வீரலட்சுமியின் நோக்கம்"
  • தனியார் நிதி நிறுவன அலுவலர் மீது வழக்கு
Tags:    

மேலும் செய்திகள்