``வேண்டுமென்றே திட்டமிட்டு செய்துள்ளனர்... சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்..'' தம்பிதுரை எம்.பி., பரபரப்பு பேட்டி

Update: 2025-01-12 14:13 GMT

டங்ஸ்டன் = தன் மீது பொய்யான குற்றச்சாட்டு - தம்பிதுரை "தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாத தன்னை பற்றி பொய்யான குற்றச்சாட்டு" "டங்ஸ்டன் சுரங்கம் வர நான் தான் காரணம் என பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், பேசியதை முழுமையாக மறுக்கிறேன்" கிருஷ்ணகிரியில் அதிமுக எம்.பி., தம்பிதுரை பேட்டி

Tags:    

மேலும் செய்திகள்