பிரதமரின் வீடு கட்டும் திட்டம்.."பேரு மட்டும் பெத்த பேரு..." - பேரவையில் தாக்கிய தங்கம் தென்னரசு

Update: 2024-02-22 13:21 GMT

    பிரதமர் வீ டு கட்டும் திட்டத்தில் தமிழக அரசு 70 சதவிகிதம் நிதி வழங்குவதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்