மஞ்சக்கொல்லை விவகாரம்.. திருமா அதிரடி நடவடிக்கை

மஞ்சக்கொல்லை விவகாரம்.. திருமா அதிரடி நடவடிக்கை

Update: 2024-11-09 02:30 GMT

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மஞ்சக்கொல்லை கிராமத்தில் விசிக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட சம்பவத்தில்,, காவல்துறையைக் கண்டிக்கும் வகையில் ஆவேசமாக பேசிய விசிக நிர்வாகிகள் செல்லப்பன் மற்றும் செல்விமுருகனின் பேச்சு கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறியுள்ளார். இருவரின் பேச்சும் இரு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறியுள்ள அவர், இருவரும் மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணையில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்