"இப்படி நம்ப வச்சி ஏமாத்திட்டீங்களே..! எனக்கு இப்போ அந்த பயம் வந்துவிட்டது.." கொந்தளித்த ஈபிஎஸ்
தஞ்சை திலகர் திடலில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்... அதனை காணலாம்...