தமிழக சட்டப்பேரவை 9 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இனி வரும் காலங்களில் 100 நாட்கள் நடத்த வேண்டும் என்று அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.