"இஸ்லாமியர்கள் ஓட்டு அதிகமாக நீக்கம்.. பாஜக நீதிமன்றத்தை நாடாதது ஏன் ?" - ஆர்.எஸ்.பாரதி

Update: 2024-04-22 11:27 GMT

தமிழக அரசு மீது மக்களுக்கு கோபமோ,வெறுப்போ, அதிருப்தியோ இல்லை என திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் தந்திடிவிக்கு பேட்டியளித்த அவர், மாநில அரசு மீது வெறுப்பு, கோபம் அதிகம் இருந்திருந்தால் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்