BREAKING || நாட்டையே அதிரவைத்த நாடாளுமன்ற மோதல்... உண்மையை உடைக்கும் ராகுல், கார்கே
நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தள்ளுமுள்ளு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்... அதனை காணலாம்...