கள் இறக்க தடை நீக்கப்படுமா? - பேரவையில் பாசிட்டிவ் சேதி சொன்ன அமைச்சர்

Update: 2025-03-25 09:41 GMT

தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா ? என்பது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, 'கள்' இறக்குவது குறித்து முதலமைச்சர் எதிர்காலத்தில் பரிசிலீப்பார் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர் அசோகன் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்த அமைச்சர் பொன்முடி, கைது செய்பவர்கள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நல்ல முடிவெடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்