"டெல்லியில் ரூட் மாறி 3 கார் ஏறி ஈபிஎஸ் பயணம்" - பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Update: 2025-03-28 13:45 GMT

நான் பதில் சொல்லும்போதெல்லாம், எதிர்க்கட்சி தலைவர் சட்டப்பேரவையில் இருப்பதில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இளைஞர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அவர், அவசரப்பணியாக டெல்லி சென்று திரும்பிய எதிர்க்கட்சித் தலைவருக்கு வாழ்த்துகள் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்