ட்ரெண்டான 'மெலோடி' மீம் - சிரித்த பிரதமர் மோடி

Update: 2025-01-11 02:17 GMT

கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக்கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகிய நிலையில், மெலோடி என்ற ஹேஷ்டைக்கும் டிரண்டாகி இருந்தது. இது தொடர்பான மீம்ஸ்கள் பலவும் இணையத்தில் உலாவியது குறித்து பிரதமர் மோடியிடம் நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி, இப்படித்தான் சில விஷயங்கள் நடப்பதாக சிரித்துக் கொண்டே பதில் அளித்துள்ளார். மேலும், தாம் மீம்கள் மற்றும் இணையதள விமர்சனங்கள் குறித்து சிந்தித்து நேரத்தை வீணடிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்