போர் தொடங்கிய பின் ரஷ்யாவில் கால் வைத்த மோடி.. முப்படைகள் அளித்த வரவேற்பு.. புல்லரிக்கும் காட்சி

Update: 2024-07-08 13:19 GMT

ரஷ்யாவின் மாஸ்கோவில் பிரதமர் மோடி. தனி விமானம் மூலம் மாஸ்கோ சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு. ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியபின் முதல் முறையாக ரஷ்யா சென்றுள்ளார் பிரதமர் மோடி.

Tags:    

மேலும் செய்திகள்