#Breaking : கோவையில் பிரதமருக்கு அனுமதி மறுப்பு..! கோர்ட் படியேறிய பாஜகவினர் - சற்று நிமிடங்களில் காத்திருக்கும் உத்தரவு
கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு/பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை விளக்கம்
எந்த கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை - காவல் துறை/கோவை மாவட்ட பா.ஜ.க தாக்கல் செய்த வழக்கில் இன்று மாலை 4.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
பிரதமர் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து வழக்கு