#BREAKING || பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | Pm Modi | MK Stalin

Update: 2024-06-26 14:57 GMT

"இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்"/பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் /கடந்த 20.10.2023 அன்று ஏற்கனவே கடிதம் எழுதி இருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார் முதல்வர்/"சாதிவாரி கணக்கெடுப்பையும், மக்கள் தொகை கணக்கெடுப்பையும் ஒன்றாக மேற்கொள்ள ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோம்"/அரசியல் அமைப்பு சட்டப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வருவதையும் முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார்/"நாட்டின் வளர்ச்சி அனைத்து சமூகத்தையும் சென்றடைய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்"/கோப்புக்காட்சி/5/சாதிவாரி கணக்கெடுப்பு- பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Tags:    

மேலும் செய்திகள்