#BREAKING || இன்னும் பிரதமராக பதவியேற்காத மோடி..அந்த 3 பேர் யார்? பெரும் சதியா?
போலி ஆதார் கார்டுகளை காண்பித்து நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது
கடந்த 4ம் தேதி நாடாளுமன்றத்தின் 3வது எண் நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றதாக காவல்துறை தகவல்
வரிசையில் நின்று கொண்டிருந்த தொழிலாளர்களிடம் பாதுகாவலர்கள் நடத்திய சோதனையில் 3 பேர் போலி ஆதார் கார்டுகளை காண்பித்துள்ளனர்
போலி ஆதார் கார்டுகளை காட்டி நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற குற்றத்திற்காக காசீம், மோனீஸ், சோயப் ஆகிய 3 பேர் கைது