பாசமாக அருகே அழைத்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்... மனம் குளிர்ந்த கவிஞர் மு.மேத்தா

Update: 2024-10-04 10:21 GMT
  • பாசமாக அருகே அழைத்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்... மனம் குளிர்ந்த கவிஞர் மு.மேத்தா
  • பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு, கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
  • சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்து விருது வழங்கப்பட்டது. குடும்பத்துடன் வந்த பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கி அவரிடம் உரையாடினார். விருதுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கமும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழக அரசு இந்த விருதை வழங்கியுள்ளது. முன்னதாக, பாடகி பி.சுசீலா, முதல்வர் ஸ்டாலினிடம் தாயுள்ளத்துடன் நலம் விசாரித்து உரையாடினார். 
Tags:    

மேலும் செய்திகள்