வறுமை ஒழிப்பில் டாப் கியரில் போகும் தமிழ்நாடு.. முதல்வருக்கு கிடைத்த அடுத்த வெற்றி | MK Stalin
2023-24 -ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு
78 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்து தமிழ்நாடு சாதனை
2020-21ம் ஆண்டை விட 4 புள்ளிகள் அதிகரிப்பு
வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் முதலிடம்
கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் 81 புள்ளிகளுடன் 2வது இடம்
மொத்தம் உள்ள 16 இலக்குகளில் 15 இலக்குகளில் 65 புள்ளிகளுக்கு மேல் பெற்று Front Runner என்ற பிரிவில் தமிழகம் இடம் பிடித்துள்ளது
நித்தி ஆயோக் அறிக்கை