சட்டென கலர் சட்டைக்கு மாறி இரவில் மனைவியோடு மெரினா கிளம்பி வந்த CM

Update: 2025-01-02 02:34 GMT

ஆங்கில புத்தாண்டையொட்டி, முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் சேக‌ர் பாபுவும் மரியாதை செலுத்தினர். முன்னதாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுக தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்