"அன்பு மகள் டான்யா" - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி | CM Stalin | DMK | Thanthi TV

x

முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்த சிறுமி டான்யாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வீடு வழங்கியுள்ளார். சிறுமி டான்யாவை சந்தித்தது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 2022-ஆம் ஆண்டு பேசியபோது தவழ்ந்த அதே புன்னகையுடன், இன்றும் தன்னிடம் பேசிய அன்புமகள் டான்யா, தன்னம்பிக்கையோடு வாழ்க, வளர்க என நெகிழ்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்